பிரபுதேவா இடத்தில் தற்போது நயன்தாரா!

Bookmark and Share

பிரபுதேவா இடத்தில் தற்போது நயன்தாரா!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து.

இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

ஆனால் சில காரணங்களால் ஆண் கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாக மாற்றி தற்போது அந்த வேடத்தில் நயன்தாராவை நடிக்கவைத்து வருகிறார்களாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions