விஜய் மிகவும் பொறுமையானவர் – பிரபுதேவா பாராட்டு!

Bookmark and Share

விஜய் மிகவும் பொறுமையானவர் – பிரபுதேவா பாராட்டு!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பிரபுதேவா, படப்பிடிப்பில் விஜய் எல்லோரிடமும் மிகவும் பொறுமையாக நடந்துகொண்டதாகவும் அதனால் நான் அவரை மிஸ்டர் பொறுமைசாலி என்றுதான் கூப்பிடுவேன் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions