22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

மராத்தி திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் பிரபுல், இவர் நேற்று அதிகாலை ரயில் விபத்தில் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபுல் நேற்று அதிகாலை ரயிலின் வெளியே தொங்கியபடி பயணம் செய்துள்ளார், அப்போது ரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தன்னால் தொங்க முடியாமல் கை நவவி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடலை போலீசார் உறவினரிடம் ஒப்படைத்து விட்டனர், இருப்பினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions