சூப்பர் ஸ்டார் படத்தில் மீண்டும் நடன இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தில் மீண்டும் நடன இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா!

நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த பிரபுதேவா சமீபத்தில் இயக்குனராகவும் களமிறங்கி உள்ளார்.

மேலும் இயக்குனராக பிஸியான பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றுவதை குறைத்துக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போது அவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்காக தனது முடிவை மாற்றிஉள்ளார் அதாவது சிரஞ்சீவி நடித்து வரும் கத்திலான்டோடு படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தவிர சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் பிரபுதேவா இப்படத்தில் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions