வக்கீலான பிரபல நடிகை

Bookmark and Share

வக்கீலான பிரபல நடிகை

பம்  போலேநாத்  படத்தில் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்த நடிகை ப்ரச்சி  சின்ஹா சமீபத்தில் சட்டப்படிப்பில் டிகிரி முடித்துள்ளார். அவர் தற்போது ஜல்சரயுடு என்ற கிராமத்து கதை அம்சம் கொண்ட படத்தில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, எனது வாழ்கையின் பெரும் பகுதி டில்லியில் தான் இருந்தேன்.

நான் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடிப்பேன். பின்னர் அதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக தற்போது நடிகையாகி விட்டேன். ஜல்சரயுடு படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம்.

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துடன் நடிப்பது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகும் என்றார். சுதீர் ராஜு இயக்கும் இந்த படத்தில் எஸ்தர், ஜரீன் கான் போன்றோரும் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions