பிரபல தொகுப்பாளர் தற்கொலை முயற்சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

பிரபல தொகுப்பாளர் தற்கொலை முயற்சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பிரதீப், இவர் தொகுத்து வழங்கிய Koncham Touch Lo Unte Chepta என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனுக்கான வேலைகள் நடந்து வரும் வேளையில் இவர் நேற்று தன்னுடைய காதலியுடன் குடித்து விட்டு கார் ஒட்டியுள்ளார். இதனால் போலீசார் பிரதீப்பை கைது செய்துள்ளனர், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பிரதீப் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 ஆனால் போலீசார் இவரை பத்திரமாக மீட்டு தற்போது அவருக்கு தகுந்த சிகிக்சை அளித்து வருகின்றனர். இவருடைய இந்த தற்கொலை முயற்சியால் பிரதீப் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions