சூப்பர் சிங்கர் பிரகதியை ஹீரோயினாக்கிய பாலா!

Bookmark and Share

சூப்பர் சிங்கர் பிரகதியை ஹீரோயினாக்கிய பாலா!

சசிகுமார் – வரலட்சுமி நடிப்பில் தாரைத்தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, அதையடுத்து ஐந்து பிரபல ஹீரோக்களை வைத்து குற்றப்பரம்பரை போன்று அதே காலகட்டத்தில் நடந்த இன்னொரு கதையை படமாக்க களமிறங்கினார். அதற்காக விஷால், ஆர்யா, அதர்வா, ராணா உள்பட பல பிரபல நடிகர்களிடமும் கால்ஷீட் பேசி வந்தார் பாலா.

ஆனால் தொடர்ந்து இவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சோபிக்க தவறியதால் இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லையாம். எனவே இந்த மல்டி ஸ்டாரர் படத்துக்கு முன்பாக ஒரு சிறு பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்க பாலா திட்டமிட்டுள்ளார்.

பிராமணர்கள் பற்றிய படமான இதில் சாட்டை யுவன் நாயகனாகவும் சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions