ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.!

Bookmark and Share

ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.!

தமிழ் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான சீரியலில் தெய்வ மகள் அதிக ரசிகர்களை கவர்ந்து இருந்தது.

சுமார் 5 வருடமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இறுதி கட்டத்தில் பிரகாஷ் வைத்திருந்த ஒட்டு தாடி, ரசிகர்கள் அனைவரையும் மரண கலாய் கலாய்க்க வைத்து.

இந்நிலையில் தற்போது இது குறித்து வாணி போஜன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு ஒட்டு தாடியை ஒட்டும் போதே நாங்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ரசிகர்கள் நல்லா கலாய்க்க போறாங்க என கூறியிருந்தோம். என் அம்மாவும் தாடியை ஏன் அப்படி ஒட்டி வச்சி இருக்கீங்க என சிரித்தார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions