தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் 5 வருடங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று.

இதில் பிரகாஷாக நடித்திருந்தனர் கிருஷ்ணா, சத்யாவாக நடித்திருந்தவர் வாணி போஜன். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்ததால் பலரும் இவர்கள் இருவரும் நிஜ ஜோடி என நினைத்து விட்டனர்.

ஆனால் உண்மையில் கிருஷ்ணாவின் மனைவி பிரபல நடிகையான சாய்யா தான். சாய்யா தனுஷின் திருடா திருடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிருஷ்ணாவும் வெள்ளி திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions