பிரகாஷ் ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Bookmark and Share

பிரகாஷ் ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994-ம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் மேகனா, பூஜா எனும் பெயரில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

பின்னர் லலிதா குமாரியை விவாகரத்து செய்துகொண்ட பிரகாஷ் ராஜ், நடன இயக்குனர் போனி வர்மாவை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions