பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஸ்ரேயா

Bookmark and Share

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஸ்ரேயா

 பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என பிசியாக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த வருடம் தெலுங்கில் ஒரு படமும், கன்னடத்தில் ஒரு படமும் இயக்கி இருக்கிறார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்ததாக இந்தி படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார்.

தமிழில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கிய ‘உன் சமையல் அறையில்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இதை தயாரித்து இயக்கும் பிரகாஷ் ராஜ் தமிழில் தான் நடித்த வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்கிறார். சினேகா நடித்த வேடத்தில் ஸ்ரேயா நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 

ஸ்ரேயா கடைசியாக ‘திரிஷ்யம்’ இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions