சர்ச்சையை கிளப்பும் பிரகாஷ் ராஜ் விளம்பரம்!

Bookmark and Share

சர்ச்சையை கிளப்பும் பிரகாஷ் ராஜ் விளம்பரம்!

சமீபத்தில் தொலைகாட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது. டீசர் எனப்படும் இத்தகைய விளம்பரம், எந்த டிரண்டால் உருவாக்கபட்டது என்பதை அறிய முடியவில்லை.

அவ்விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்கு பிரகாஷ் ராஜ் 'கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே' என கூறுவதை போல் அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏனைய மக்களால் விமர்சிக்க பட்ட வண்ணம் உள்ளது. கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே என ஆதரிப்பது போல் ஒரு தரப்பினரும், பெண்களை டென்ஷன் என எப்படி குறிப்பிட முடியும் என ஒரு தரப்பினரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions