சன் ஆப் சத்யமூர்த்தியில் பிரகாஷ் ராஜ்

Bookmark and Share

சன் ஆப் சத்யமூர்த்தியில் பிரகாஷ் ராஜ்

நாளுக்கு நாள் சன் ஆப் சத்யமூர்த்தி படகுழுவினர் படத்திற்கு பரபரப்பை அதிகரித்து கொண்டே வருகின்றனர். தற்போது படத்தின் டைட்டுலுக்கு சொந்தக்காரார் யார்.? அதாவது ஹீரோ அல்லு அர்ஜுனின் அப்பாவாக நடிக்கப்போவது யார் என்பது வெளியாகி உள்ளது.

வேறு யாரும் அல்ல.. நம்ம பிரகாஷ் ராஜ்தான். இந்த கதாபாத்திரத்தில் பிரபல காமெடி ஹீரோ ராஜேந்திர பிரசாத் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது பிரகாஷ் ராஜ் நடிப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.

இதற்கு முன்னதாக இந்த படத்தின் கதாநாயகிகளையே போஸ்டரில் தான் அறிமுகப்படுத்தினர். ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவும், நித்யா மேனனும் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரபல இயக்குனரான திரிவிக்ரம்  இயக்குகிறார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions