ஒரு வாரம் ரெஸ்ட்; பிரகாஷ் ராஜ்க்கு டாக்டர்கள் போட்ட உத்தரவு

Bookmark and Share

ஒரு வாரம் ரெஸ்ட்; பிரகாஷ் ராஜ்க்கு டாக்டர்கள் போட்ட உத்தரவு

"செல்லம் ஐ லவ் யூ" என்ற ஒற்றை வார்த்தையில் தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் வில்லனாக அவதாரம் எடுத்தார் பிரகாஷ் ராஜ். தொடர் படப்பிடிப்பு காரணமாக தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் டாக்டர்களின் அறிவுரைப்படி ஒரு வாரத்திற்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

தற்போது ஐதராபாத்திலுள்ள அவருடைய பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறாராம். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, காய்ச்சல் மற்றும் சளி காரணமாக டாக்டர் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ், தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆரின் டெம்பர் படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions