நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கர்நாடகாவை சேர்ந்த அவர் சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இது தொடர்ந்தது.

இந்நிலையில் அவரை கொல்ல சிலர் திட்டமிட்டுள்ளதாக தற்போது கன்னட மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளது. "என்னை கொல்ல நினைத்தால் என குரல் இன்னும் வலிமையாகும்" என பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions