ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு நிருபரை அடிக்க வந்த பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு நிருபரை அடிக்க வந்த பிரகாஷ்ராஜ்

பிரகாஷ் ராஜ் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கர்நாடகா காவேரி பிரச்சனை குறித்து கேட்டப்போது அங்கிருந்து வெளியேறினார்.

அப்படித்தான் சமீபத்தில் திருப்பதி சென்ற இவரிடம் ஒரு நிருபர் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஆதரிக்கிறேன், மறுக்கிறேன் என்று கூறியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்.

ஆனால், அவரோ அந்த நிருபரை தாக்க வந்துள்ளார், எதற்கு இப்படி செய்தார் என்று கடைசி வரைக்கும் தெரியவில்லை.


Post your comment





Related News
ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?
உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
என் முழு சம்பளத்தையும் அவர்களுக்கு தருகிறேன்! ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்
ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்
மக்கள் கூட்டத்தில் மறைமுக அரசியல் கும்பல்! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions