நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவித்தார். அவருடன் விஷால் மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க தொடங்கினர், "ஒரு நடிகன் வந்திருக்கேன்னதும் இப்ப இவ்ளோ பேரு வர்ரீங்களே 11 நாளா போராடுனாங்களே அப்ப எங்க போனீங்க" என கேட்டார். "தமிழ் மீடியாக்களை அல்ல, நான் சொல்வது நேஷ்னல் மீடியாவை" என பின்னர் விளக்கமளித்தார்.

விவசாயிகள் பிரச்சனையை மாநில பிரச்சனையாக பிரித்து பார்க்காமல், தேசிய பிரச்சனையாக கருதி ஒரு நிரந்தர தீர்வு தரவேண்டும் என அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.


Post your comment





Related News
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?
பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி
ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்
தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions