தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஜர் ஃபெடரர் சொன்னது நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடாலும் மோதினர்.

இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் நாடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.

கோப்பையை வென்ற ஃபெடரர் கூறுகையில், டென்னிஸ் கடினமான விளையாட்டு. இங்கு டிரா இல்லை ஆனால் அப்படி இருந்திருந்தால் நான் சந்தோஷமாக ரஃபாவுடன்(நாடால்) ஷேர் செய்திருப்பேன் என்றார்.

ஃபெடரரின் இந்த கருத்து நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.ஃபெடரரிடம் நாடால் தோற்றதை நினைத்து தனுஷ் இதயம் நொறுங்கிப் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?
பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி
ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்
தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்!
கன்னடத்தில் கவனம் செலுத்தும் பிரகாஷ்ராஜ்!
தூங்காவனம் படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions