நிவின் பாலிக்கு தந்தையாக நடிக்கும் பிரகாஷ் ராஜ்!

Bookmark and Share

நிவின் பாலிக்கு தந்தையாக நடிக்கும் பிரகாஷ் ராஜ்!

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் நேரம் படத்தின் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு Santa Maria என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் இப்படம் கன்னடத்தில் வெளியான Ulidavaru Kandanthe படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.

இப்படத்தில் நிவின் பாலி தூத்துக்குடியில் வசிக்கும் போட் மெக்கானிக்காக நடிக்கவுள்ளார். அவருடன் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நிவின் பாலியின் தந்தையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions