சூப்பர்ஸ்டார் வாரிசை அறிமுகப்படுத்தும் சௌந்தர்யா!

Bookmark and Share

சூப்பர்ஸ்டார் வாரிசை அறிமுகப்படுத்தும் சௌந்தர்யா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். இப்படத்தை கபாலி படத்தை தயாரித்த தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்தின்மூலம் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலில் மகன் பிரணவ் மோகன்லால் தமிழில் ஹீரோவாக அறிமுகமாவார் என கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions