ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!

Bookmark and Share

ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!

கன்னட நடிகையான ப்ரணிதா தமிழில் உதயன், சகுனி ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே ஓடாததால் ராசியில்லாத நடிகை என்று அவரை ஓரங்கட்டியது கோடம்பாக்கம்.

இதனால் தமிழை நம்பி தெலுங்கு, கன்னட படங்களை தவிர்த்து விட்ட வந்த ப்ரணிதா, பின்னர் மீண்டும் அங்கே ரீ-என்ட்ரி ஆனார்.

இப்படி சில ஆண்டுகள் கடந்த நேரத்தில், சூர்யாவின் மாஸ் படத்தில் நடிக்க அழைப்பு சென்றபோது, ஓடோடி வந்து நடித்தார் ப்ரணிதா. செகண்ட் ஹீரோயின் வேடம் என்றாலும், நடிப்பது சூர்யா படம் என்பதால் இதன் பிறகாவது தமிழில் தனக்கு ஒரு இடம் கிடைக்குமா? என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் நடித்தார் ப்ரணிதா.

ஆனால், இப்போது அந்த படமும் தோல்வியடைந்து விட்டது. இதனால் புதிய படங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த ப்ரணிதா, இனிமேலும் தமிழில் தனக்கு படவாய்ப்புகள் கிடைப்பது நடக்காத காரியம் என்று முடிவு செய்து பெங்களூருக்கே பறந்து விட்டார். 


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
பிரபல ஹீரோ படத்தில்தான் நடிப்பாராம் ப்ரணிதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions