மாஸ் படத்தில் கவர்ச்சியை மாஸ் படுத்திருக்கும் ப்ரணிதா

Bookmark and Share

மாஸ் படத்தில் கவர்ச்சியை மாஸ் படுத்திருக்கும் ப்ரணிதா

தமிழில் குறிப்பிடும்படி சில படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கோடம்பாக்கம் அவருக்கு பிடிக்காத கட்டுப்பாடுகளை விதித்ததால் நடிப்புக்கு சிவப்புக்கொடி காட்டிவிட்டு தன்னுடைய தாயகத்திற்கு பறந்துவிட்டார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா நாயகன் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தில் வரும் பாடல் காட்சியை தவிர மற்றபடி எந்த காட்சியிலும் கவர்ச்சியாக நடிக்கமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம்.

அதனால் படத்தில் இன்னொரு கேரக்டரை கிரியேட் செய்து அந்த கேரக்டருக்கு வலுகொடுத்துருக்கிறார் வெங்கட்பிரபு. ப்ரணிதாவும் கோடம்பாக்கத்தில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்பதால் கிளாமராக நடிப்பதில் மறுப்பு சொல்லாமல் மார்டனாக தோன்றி கலக்கிருக்கிறார்.

ப்ரணிதாவிற்கு கொடுத்திருக்கும் கேரக்டரும் பேசப்படுமாம். பெரிய டீம் படத்தை எதிர்பார்த்திருந்தேன் அது கிடைத்திருக்கிறது படம் பேசப்படும் இனி தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் ப்ரணிதா.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions