தியானம், குளிர்ந்த நீரில் குளித்தால் செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்தலாம்: நடிகை பரினீதிசோப்ரா

Bookmark and Share

தியானம், குளிர்ந்த நீரில் குளித்தால் செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்தலாம்: நடிகை பரினீதிசோப்ரா

தியானம், குளிர்ந்த நீரில் குளிப்பது போன்றவற்றின் மூலம் செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்தலாம் என்று தெலுங்கு நடிகை பரினீதி சோப்ரா கூறினார். இவர் இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பரினீதி சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:–

செக்ஸ் என்பது வயது வந்த எல்லோருக்கும் பொதுவான விஷயம். செக்ஸ் குற்றச்செயல் அல்ல. இதை சிலர் தவறாக பார்க்கின்றனர். பேசக் கூடாத விஷயமாகவும் கருதுகிறார்கள். எனக்கு இவற்றில் உடன்பாடு இல்லை. ஆனாலும் செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இந்த உணர்வுகளை அடக்க கூடிய கலை தெரியும்.

இளைஞர்களுக்கு அவர்கள் சாதிக்க வேண்டிய விஷயம் தான் முக்கியம் அதற்கு தான்முதலிடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மற்றவை பற்றி சிந்திக்க வேண்டும்.

எல்லோரும் செக்ஸ் ஆசைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும். தியானம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் செக்ஸ் ஆசைகள் வராது. நான் இப்படி செய்து தான் அதனை கட்டுப்படுத்துகிறேன்.

இவ்வாறு பரினீதி சோப்ரா கூறினார்.


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions