பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்

Bookmark and Share

பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்

பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து, இளம் நடிகை பரினீதி சோப்ராவும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பரினீதி சோப்ரா கூறியதாவது, என் குரலில் உருவாகியுள்ள பாடலை கேட்க, நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இது., வழக்கமான பாப், ஜாஜ், ராக் போன்று அல்லாமல், புதுவிதமான பர்லஸ்க் ஸ்டைல் பாடல் ஆகும். தற்போது ஒரு புதுபடத்தில் நடித்து வருவதாகவும், இந்தாண்டு இறுதியில், அப்படம் வெளியாக உள்ளது. அதற்குள், மேலும் பல படங்களில் ஒப்பநதம் செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக, பரினீதி சோப்ரா கூறினார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions