2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!

Bookmark and Share

2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!

உலகையே உலுக்கிய 2G வழக்கிற்கான தீர்ப்பு இன்று டெல்லியில் உள்ள நீதிமன்றம் அறிவித்தது, பலரும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தீர்ப்பு சரியானது, தவறானது என பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகிறார்கள், அதே போல் பிரபல நடிகரான பிரசன்னாவும் வழக்கின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்று முதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காள பெருமக்களே ! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே! வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா
நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்
`அஞ்சாதே' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா
டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions