நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி

Bookmark and Share

நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் சொல்லும் படி பெரிய ஹிட் என்று ஏதும் தரவில்லை.

அஞ்சாதே, கண்ட நாள் முதல் என பல நல்ல படங்களை தந்த இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பவர் பாண்டி படத்தில் கலக்கியுள்ளார்.

இவரின் யதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கடந்த மூன்று வருடங்களால பல கஷ்டங்களை கடந்தேன்.

ஒரு சில பிஸினஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து தோல்வியில் முடிந்தது, இதுமட்டுமின்றி சினேகாவிடம் காதலை சொல்லிவிட்டு, நான் ஒரு நல்ல இடத்திற்கு வந்த போது தான் திருமணம் என்று கூறினேன்.

அவரும் 2 வருடங்கள் காத்திருந்தார், அந்த சமயங்களில் பல இடங்களில் எனக்கு சினேகாவே உறுதுணையாக இருந்தார்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்
`அஞ்சாதே' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா
டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா
சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?
டோலிவுட்டில் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜோடியாக சினேகா பிரசன்னா!
பால் போட்ட பிரசன்னா..... சுழற்றி அடித்த சினேகா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions