விஷாலுக்கு வில்லன் பிரசன்னாவா?

Bookmark and Share

விஷாலுக்கு வில்லன் பிரசன்னாவா?

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளிவந்த “அஞ்சாதே” படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார் பிரசன்னா. இந்நிலையில் மீண்டும் மிஷ்கினுடன் பிரசன்னா இணையவுள்ளார்.

அதாவது தற்போது விஷாலை வைத்து தான் இயக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரசன்னாவை நடிக்கவைக்கவுள்ளாராம் மிஷ்கின்.

மேலும் இவர்கள் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் இருந்து துவங்கவுள்ளதாம்.

 


Post your comment

Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா
நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்
`அஞ்சாதே' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions