தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்

Bookmark and Share

தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்

நடிகர் பிரசன்னா தற்போது பல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி படம் அவருக்கு மீண்டும் நல்ல பெயரை தந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திரைப்பயணத்தை பற்றியும், தனுஷை பற்றியும் மனம் திறந்த பேசியுள்ளார், குறிப்பாக தனுஷை பற்றி பேசுகையில் " ஆரம்பத்தில் எல்லாரும் யோசித்தது போல நானும் தனுஷ் லக் லா தான் ஜெயித்துள்ளார் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்தேன், ஆனால் அவரது திறமை நேரில் பார்த்து பிறகு நான் நினைத்தது மிக பெரிய தப்பு என்று உணர்ந்தேன்.

அவர் மிக சிறந்த திறமையாளர், நடிகர், பாடகர், இயக்குனர் என எல்லா விதத்திலும் கடுமையாக தான் உழைக்கிறார். பவர் பாண்டி யில் நடித்த எல்லாருக்குமே அவர் தான் நடிப்பு சொல்லி கொடுத்தார். இதுவரைக்கும் பார்க்காத நடிப்பு தான் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார் என்று பிரசன்ன கூறினார்.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions