ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரஷாந்த்!

Bookmark and Share

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரஷாந்த்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு இப்போது சாஹசம் என்ற அதிரடி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், பிரஷாந்த்திற்கு இன்று 41வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக ரசிகர்களுடன் கொண்டாடினார் பிரஷாந்த். காலையில் தனது பெற்றோரிடம் ஆசி பெற்று, பின்னர் தி.நகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

பிறகு தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் ரசிகர்களுக்கு காலை, மதியம் என்று விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தாண்டு எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்க கூடிய பிறந்தநாள். தற்போது சாஹசம் படத்தில் நடித்து வருகிறேன். படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன்.

விரைவில், சாஹசம் படத்தின் ஹீரோயினை பத்திரிகையாளர்கள் முன்னால் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறேன் என்று பிரஷாந்த் கூறினார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
‘கோபத்தை விட்டுவிடு’- மனைவிக்கு சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!
மனைவி தன்னை விட்டு போனதால் தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்த்?
சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை
இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன்: பிரசாந்த்!
பிரசாந்த் படத்தின் தலைப்பு மாற்றம்
பிரஷாந்தின் சாஹசத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!
அடுத்த படத்திற்கு தயாரான பிரசாந்த்!
பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் “இருபத்தியாறு 26”
தெலுங்கு நடிகர் 6–வது மாடியில் இருந்து விழுந்து மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions