அடுத்த படத்திற்கு தயாரான பிரசாந்த்!

Bookmark and Share

அடுத்த படத்திற்கு தயாரான பிரசாந்த்!

சாஹசம் படம் திரைக்கு வராத நிலையில், அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பிரசாந்த். அந்த படத்தின் பெயர்  இருபத்தியாறு.

இந்தியில், அக் ஷய் குமார் - காஜல் அகர்வால் நடித்த படத்தின் ரீ-மேக். 

இந்த படத்தில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளின் உரிமையையும் வாங்கி வைத்துள்ளாராம், பிரசாந்தின் தந்தை தியாகராஜன்.


Post your comment





Related News
‘கோபத்தை விட்டுவிடு’- மனைவிக்கு சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!
மனைவி தன்னை விட்டு போனதால் தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்த்?
சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை
இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன்: பிரசாந்த்!
பிரசாந்த் படத்தின் தலைப்பு மாற்றம்
பிரஷாந்தின் சாஹசத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!
பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் “இருபத்தியாறு 26”
தெலுங்கு நடிகர் 6–வது மாடியில் இருந்து விழுந்து மரணம்
கேமராமேன் எஸ்.சக்திவேலை பாராட்டிய பிரசாந்த்
பிரஷாந்த் படத்தின் போஸ்டரை வெளியிடும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions