நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: காதலன் ராகுலுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

Bookmark and Share

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: காதலன் ராகுலுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா(வயது24). இவர் சமீபத்தில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது காதலனும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான ராகுல் கொடுத்த சித்ரவதை காரணமாக அவர், இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து ராகுல் முன்ஜாமீன் கேட்டு தின்தோஷி செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது. எனவே அவர் முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி மிருதலா பாத்கர் முன் நடைபெற்றது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு ஏப்ரல் 18-ந்தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions