தனுஷ் ஆல்பத்தை பாராட்டிய பைரவா எடிட்டர்!

Bookmark and Share

தனுஷ் ஆல்பத்தை பாராட்டிய பைரவா எடிட்டர்!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்திராவின் விசயத்தில் தனுஷ் பெயரும் அதிகமாக அடிபட்டது. இதை மறுத்து தனுஷின் சகோதரி, தனுஷ் இப்போது படத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார்.

அது போல வதந்திகளை படித்து பார்க்கக்கூட நேரமில்லை. ஆனால் ஏன் இப்படி சிலர் கிளப்பிவிடுகிறார்கள் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் பாடல் ஆல்பங்கள் இணையதளத்தில் ரிலீஸ் ஆனது. இதை கேட்டுவிட்டு பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது பைரவா படத்தின் எடிட்டர் பிரவீன் பாடல்கள் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions