புரூஸ் லீயை உறுதி செய்த படக்குழு

Bookmark and Share

புரூஸ் லீயை உறுதி செய்த படக்குழு

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணுடன் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் தலைப்பு தற்போது புரூஸ் லீ என உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம் சரண் சண்டைக் கலைஞராக நடிக்கும் இப்படத்திற்கு புரூஸ் லீ அல்லது மை நேம் இஸ் ராஜு என பெயரிடப்படலாம் என கூறப்பட்டது.

தற்போது இப்படத்திற்கு புரூஸ் லீ தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். மேலும் இது கதைக்கு ஏற்ற தலைப்பு என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளராக நடிப்பதற்காக  ராம் சரண் தாய்லாந்து சென்று சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டார்.தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார்.

ஐரோப்பா நாட்டில் படப்பிடிப்பினை முடித்த படக்குழுவினர் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions