நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா

Bookmark and Share

நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா

நான் நடனம் ஆடத் தயார்; ஆனால், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட மாட்டேன், என, பொரிந்து தள்ளியிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. நச் பாலியே 7 என்கிற ஸ்டார் ப்ளஸ் டிவியின், ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா.

அவரிடம், 2009ல் வந்த சல்மான் கானின், மெய்ன் ஆர் மிசஸ் காஹ்னா படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தீர்கள்; அதற்குப்பின், இப்போது வேறு படங்களில், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடு வீர்களா என, கேட்கப்பட்ட கேள்வி தான் அவரை கொதித்தெழ வைத்தது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த ப்ரீத்தி கூறியதாவது:

நான், அந்த குத்துப்பாட்டுக்கு, நடனம் ஆடியதற்கு ஒரே காரணம், சல்மான். அவர், என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்காக, நான் எதையும் செய்வேன். அதே நேரத்தில், நான் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுகிற வளாக ஆகிவிடமாட்டேன்.

எனக்கு நடனம் ஆடப் பிடிக்கும். உங்களுடைய வீட்டு விஷேசங்களில், க்ளப்களில், மகிழ்ச்சியாக நான் நடனம் ஆடத் தயார். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவதற்காக நான் நடிகையாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா
ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions