அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!

Bookmark and Share

அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!

காதலர் தினம் வரும் வாரத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் திருமணம் நடந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் அது உண்மையில்லையாம். தனது அமெரிக்க நண்பரான ஜென் குட்இனப் என்பவரை தான் ப்ரீத்தி ஷிந்தா திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

இவர்கள் திருமணமக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ளதாம். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார்களாம். ப்ரீத்தி, பாலிவுட்டில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அவர்களில் பலர் ப்ரீத்திக்கு நெருங்கிய நண்பர்களாக இப்போதும் இருந்து வருகின்றனர். அதனால், மும்பையில் பாலிவுட் நண்பர்களை அழைத்து பிரம்மாண்டமாக தனது திருமணத்தை கொண்டாட ப்ரீத்தி முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா
ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions