அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா

Bookmark and Share

அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா

பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் உள்ள தனது 30 வயது காதலரை மணக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவரது பெயர் ஜீனிகுட் எனப், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் இவர் நிதி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரீத்தி ஜிந்தா அங்கு ஜீனிகுட் எனப்பை சந்தித்தார்.

அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் காதலிக்க தொடங்கினார்கள். இப்போது அவரை பிரீத்தி ஜிந்தா திருமணம் செய்து கொள்ளப்போகிறார். ஜனவரியில் பிரீத்தி ஜிந்தா – ஜீனி குட் திருமணம் நடைபெற இருக்கிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions