ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா

Bookmark and Share

ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா நடிக்க வந்த புதிதில், சல்மான் கானை கண்டு மிகவும் பயப்பட்டதாக, கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தா, திரையுலகில் நடிக்க வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

இதற்காக, அவர் டுவிட்டரில், தன்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

தான் சல்மான் கானுடன் சோரி சோரி சுப்கே சுப்கே, ஜானேமான் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளேன். முதன்முறையாக அவருடன் நடிக்க வந்தபோது, அவரை பார்த்து முதலில் பயந்துவிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions