திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!

Bookmark and Share

திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!

பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, அமெரிக்காவில் உள்ள தனது காதலரான ஜெனி குட்எனப்பை மணக்கப் போவதாக சமீபத்தில் பரபரப்பு தகவல் வெளியானது.

சில வருடங்களுக்கு அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரீத்தி ஜிந்தா அங்கு ஜெனியை சந்தித்து அறிமுகம் ஏற்பட்டு பின் காதலிக்க தொடங்கினார்கள்.
ஜனவரியில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது என செய்தி வெளியானது. 

இந்நிலையில், தனது திருமணம் தொடர்பாக வெளியான செய்திகளை பிரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளம் மூலமாக மறுத்துள்ளார். மேலும், தனது திருமணத்திட்டம் மற்றும் எப்போது திருமணம் என்பதை உறுதி செய்தால் அதுபற்றி உடனடியாக ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா
ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions