2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு!

Bookmark and Share

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு!

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சார்லி’ மற்றும் ‘என்னு நிண்டே மொய்தீன்’ திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.

சார்லி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகரான விருதை துல்கர் சல்மான் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்காக பார்வதி வென்றுள்ளார். மேலும் சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லியும் சிறந்த இசை, பாடல் வரிகள், சிறந்த ஒலி வடிவம் ஆகிய பிரிவுகளில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படமும் பல விருதுகளை வென்றுள்ளது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions