பிரேமம் படத்தை தெலுங்கில் இயக்கும் சண்டூ மொண்டேடி

Bookmark and Share

பிரேமம் படத்தை தெலுங்கில் இயக்கும் சண்டூ மொண்டேடி

இயக்குநர்  அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் திரைப்படம்  மலையாள திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

ஸ்ரவந்தி ரவி கிஷோர் பிரேமம் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை  வாங்கியுள்ளார். தற்போது இப்படத்தை இயக்குநர் சண்டூ மொண்டேடி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவர் நடிகர் நிகில் மற்றும் நடிகை ஸ்வாதி நடிப்பில் இயக்கிய கார்த்திகேயா திரைப்படம் டோலிவுட்டில் வெற்றிப் படமாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சண்டூ மொண்டேடி பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளார்.  நடிகர் நாக சைதன்யா பிரேமம் படத்தின் தெலுங்கு  ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் நாகசைதன்யா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது .


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions