ஜூன் 11 அன்று வெளியாகும் பிரேமம் டீசர்!

Bookmark and Share

ஜூன் 11 அன்று வெளியாகும் பிரேமம் டீசர்!

தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக்காகி வரும் பிரேமம். இப்படத்தில் நாகசைதன்யா நடித்து வருகிறார். மற்றும் பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் அதே வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆனால் இப்படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் ஜுன் 11ல் வெளிவரும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்நாள் நாகார்ஜுனா மற்றும் அமலாவின் திருமண நாள் என தெரியவந்ததை அடுத்து மஜ்னு படத்தின் டீசரை ஜூன் 11 அன்றே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions