பிரேமம் தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Bookmark and Share

பிரேமம் தெலுங்கு ரீமேக் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான பிரேமம் திரைப்படம் இன்று வரையிலும்  சென்னையில் உள்ள பிரபல எஸ்கேப் சினிமாஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மலையாள வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்து வருகிறார்கள். நாக சைதன்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துவரும் இந்த படத்துக்கும் பிரேமம் என்றே பெயர் சூட்டியுள்ளனர்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions