ஒரு மில்லியன் ரசிகர்களை கவர்ந்த பிரேமம் படத்தின் “எவரே” பாடல்!

Bookmark and Share

ஒரு மில்லியன் ரசிகர்களை கவர்ந்த பிரேமம் படத்தின் “எவரே” பாடல்!

மலையாளத்தில் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பிரேமம். தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவின் மலர் டீச்சர் கதா பாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஹீரோவாக நாகசைத்தன்யா நடித்துள்ளார்.

இப்படத்தில் “எவரே” என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக இப்பாடலை ஒரு மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் மலரே பாடலின் மெட்டுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions