பிரேமம் நாயகி பாட்டு மியா நடிக்கும் படத்தில்

Bookmark and Share

பிரேமம் நாயகி பாட்டு மியா நடிக்கும் படத்தில்

மலையாள நடிகைகளிடம் ஒரு படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தால் அதை எப்படி தக்கவைக்கலாம், புதிய வாய்ப்புகளை எப்படி பிடிக்கலாம்  என்ற மனோபாவம் இல்லை.

ஏனென்றால் இயக்குநர்கள் கதையை தேர்வு செய்யும் போது இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருத்தமான கதாநாயகி என்று முடிவு செய்து விடுவதால் எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் கூட வாய்ப்பு அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைத்துவிடும்.

பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக  செலினாவாக வந்து ரசிகர்களை தனது வசீகர முகத்தால் மகிழ்வித்த மடோனா செபாஸ்டினும் இதே வகை தான்.  இவர்  சினிமாவில் பாடுவதற்காக வந்தவர் தானே.

யூ டூ புரூட்டஸ் படத்தில் தனது முதல் பாடலை பாடிய மடோனாவுக்கு, தற்போது மியா கதாநாயகியாக நடிக்கும் தொட்டவடி படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷிஜோ ஜான் இசையமைக்கிறார்.  


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions