ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?

Bookmark and Share

ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் கவர்ந்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் அடுத்து ஒரு தமிழ் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் யார் நடிக்கின்றார்கள் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டுவர, நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தில் சித்தார்த், காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வருமாம், மேலும், இப்படத்தில் ஒளிப்பதிவு ஆனந்த், இசையமைப்பாளர் ராஜேஸ் முருகேஷன்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions