பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு

Bookmark and Share

பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தை அடுத்து அவர் தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

தெலுங்கில் தற்போது குரு பிரேமகோசம் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் பிரகாஷ் ராஜ்க்கு மகளாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டாராம்.

இதனால் பதட்டமான படக்குழு அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளது. குளிர் காய்ச்சலும், ரத்த அழுத்தமும் இருந்ததால் அவருக்கு அப்படியாகிவிட்டதாம். சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
தடுக்க முடியாத வேகத்தில் செல்லும் ரஜினியின் அரசியல் பயணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions