பிரேமம் வசூல் விவரம் – வெற்றியா? தோல்வியா?

Bookmark and Share

பிரேமம் வசூல் விவரம் – வெற்றியா? தோல்வியா?

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைத் தழுவியது. மலையாள வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் அண்மையில் வெளியானது.

இதில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனை தவிர மற்ற இரு கதாநாயகிகளும் மலையாள பிரேமம் படத்தில் நடித்தவர்களே.

மலையாள படத்துக்கு இணையாக இல்லையென்றாலும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன் விளைவாக படம் இதுவரை ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இது நல்ல வசூலே ஆகும்.


Post your comment





Related News
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ
ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா?
கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
சமந்தா நாக சைதன்யாவும் இப்போது அங்கு தான் ஹனிமூன் கொண்டாடுகிறார்களா? கசிந்த தகவல்
கணவருக்காக திடீரென தனது முடிவை மாற்றி கொண்ட சமந்தா.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions