காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?

Bookmark and Share

காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?

2015ல் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த மலையாள படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா ஆகியோர் நடிக்க 300 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இதற்கு சினிமாவிலும், காதலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து. தமிழிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிடலாம் என சிலர் முனைப்புடன் இருந்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தை காதலர் தினம் ஸ்பெஷலாக ஃபிப்ரவரி 9 முதல் 16 வரை சென்னை Luxe தியேட்டரில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


Post your comment





Related News
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
சினிமாவில் பாலியல் கொடுமைகளை தவிர்க்க சாய் பல்லவி போட்ட புது பிளான்!
சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!
முன்னணி நடிகைகளை தோற்கடித்த சாய் பல்லவி
விக்ரமால் தான் சாய்பல்லவி விலகி விட்டாராம் - ஏன் தெரியுமா?
கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் தர மறுக்கும் நடிகை
இதுவும் போச்சா…! புருடா மேல் புருடா விடும் நடிகை சாய் பல்லவி..!
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி
விஜய் படத்தில் சாய் பல்லவி- சுவாரஸ்ய தகவல்
தமிழ் படத்தில் நடிக்க சாய் பல்லவி கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions