ரசிகர்களின் பேராதரவுடன் சென்னையில் 250-வது நாளை நோக்கி பிரேமம்!

Bookmark and Share

ரசிகர்களின் பேராதரவுடன் சென்னையில் 250-வது நாளை நோக்கி பிரேமம்!

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான பிரேமம் திரைப்படம் இன்று வரையிலும் சென்னையில் உள்ள பிரபல எஸ்கேப் சினிமாஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 230-வது நாளான நேற்றுடன் இப்படத்தின் வெற்றிகரமான ஓட்டம் முடிவுக்கு வரபோவதாக தகவல் வெளியானது. இதனால் பிரேமம் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

ஆனால் தற்போது இத்தகவலை SPI சினிமாஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இப்படம் 250 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions