சந்தானத்தை மிஞ்சி விட்டாராம் பிரேம்ஜி!

Bookmark and Share

சந்தானத்தை மிஞ்சி விட்டாராம் பிரேம்ஜி!

நகுல் நடித்துள்ள நாரதன் படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற காமெடி ரோலில் சந்தானம்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், முதலில் நடித்துத்தருவதாக சொல்லியிருந்த அவர், பின்னர், ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால், கால்சீட் பிரச்னை என்று சொல்லி அந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டாராம்.

அதன்பிறகுதான், அவர் இடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்றபோது பிரேம்ஜி சரியாக இருப்பார் என்று அவரை கமிட் பண்ணினார்களாம். ராதாரவியின் காம்பினேசனில் நடித்த பிரேம்ஜி காமெடி காட்சிகளில் நடித்துள்ளாராம்.

இதுபற்றி அப்படக்குழுவினர் சொல்லும்போது, ஏற்கனவே அவர் நடித்த படங்களில் காமெடி ஒர்க்அவுட்டாகியிருந்தபோதும் இந்த படத்தில் இன்னும் நன்றாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.

சொல்லப்போனால், சந்தானம் நடித்திருந்தால் இந்த அளவுக்கு நடித்திருப்பார் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் பிரேம்ஜி என்கிறார்கள்.


Post your comment





Related News
ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது - பிரேம்ஜியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!
சன்னி லியோன் என்னை பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க - புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
மெர்சல் படத்தில் விஜய் பிரேம்ஜி ஸ்டைல் செய்தாரா? - சுட்டி காட்டிய பிரேம்ஜி!
இவர் தான் என்னுடைய பிக்பாஸ் - பிரேம்ஜியை மாட்டிவிடும் பிரபல நடிகர்
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
ஆர்.கே.நகரில் கங்கை அமரன் வெற்றிக்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜி வகுத்துள்ள வியூகம்!
பிரபல நடிகரை கிண்டல் செய்த டிடி
ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு சோறு போட்டது இவன்தான் - பிரேம்ஜியின் இன்னொரு முகம்
சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது!
நாள் பாடல்களை திருடித்தான் இசையமைக்கிறேன் – பிரேம்ஜி ஓபன் டாக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions